🏔காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து❌ மற்றும் அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் நடவடிக்கைகளுக்கு மாநிலத்தில் பரவலாக 😡கடும் எதிர்ப்பு நிலவிய நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக அங்கு ஊரடங்கு, தொலைதொடர்பு சேவைகள் துண்டிப்பு உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு😨 உள்ளன. முன்னாள் 💺முதல்வர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா ஆகியோர் கைது⛓ செய்யப்பட்டனர். இந்நிலையில், அங்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளையும்🚫, கட்டுப்பாடுகளையும் உடனடியாக நீக்க உத்தரவிட⚖ கோரி காங்கிரஸ் ஆதரவாளர் தெசீன் பூனாவாலா உச்சநீதிமன்றத்தில், "ஜம்மு-காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்கவும், கைது⛓ செய்யப்பட்டுள்ள முன்னாள் 💺முதல்வர்களை விடுவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட⚖ வேண்டும். மேலும், 🏔ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் நிலவும் சூழலை ஆராய 👥குழு ஒன்றையும் நீதிமன்றம் அமைக்க வேண்டும்😳” என்று 📜மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், இந்த 📜மனு மீதான விசாரணை, 🏛உச்சநீதிமன்ற நீதிபதிகள் 🤵அருண் மிஸ்ரா, 🤵எம்.ஆர். ஷா, அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு🗣 வருகிறது😯.
Home
அண்மை செய்திகள்
🏔காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை 🚫நீக்கக் 🙏கோரிய வழக்கு இன்று விசாரணை🗣
🏔காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை 🚫நீக்கக் 🙏கோரிய வழக்கு இன்று விசாரணை🗣
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment