ЁЯПЫроЪெрой்ройை роЙропро░்роиீродிроорой்ро▒род்родிро▒்роХு ЁЯСе6 роиீродிрокродிроХро│் роиிропрооройроо்ЁЯСН - Agnipuratchi

ЁЯПЫроЪெрой்ройை роЙропро░்роиீродிроорой்ро▒род்родிро▒்роХு ЁЯСе6 роиீродிрокродிроХро│் роиிропрооройроо்ЁЯСН

Share This

🏛சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 👥6 நீதிபதிகள் நியமனம்👍 
 
🏛சென்னை உயர்நீதிமன்றத்தில் ராமதிலகம், தாரணி, ராஜமாணிக்கம், கிருஷ்ணவள்ளி, பொங்கியப்பன், ஹேமலதா ஆகியோர் கூடுதல் 🤵நீதிபதிகளாக இருந்து வருகின்றனர். அவர்களை நிரந்தர நீதிபதிகளாக நியமனம்💻 செய்து ஜனாதிபதி 💺ராம்நாத் கோவிந்த் உத்தரவு⚖ பிறப்பித்துள்ளார். தற்போது 🏛சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது⏫. இதனையடுத்து, இன்னும் 17 இடங்கள் காலியாக உள்ளது😯 குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages