தீவிரவாத ஊடுருவல்😱 குறித்து 🏛கோவை மாநகர 👮காவல் ஆணையர்🎙 - Agnipuratchi

தீவிரவாத ஊடுருவல்😱 குறித்து 🏛கோவை மாநகர 👮காவல் ஆணையர்🎙

Share This

தீவிரவாத ஊடுருவல்😱 குறித்து 🏛கோவை மாநகர 👮காவல் ஆணையர்🎙 
 
தமிழகத்தில் 6 தீவிரவாதிகள் 🏛கோவையில் ஊடுருவியிப்பதாக ⚠எச்சரிக்கை வந்துள்ளதையடுத்து, 🏛மாநகர காவல் ஆணையர் 👮சுமித் சரண் உறுதிப்படுத்தியுள்ளார்😯. இதனையடுத்து, 👮ராணுவம் மற்றும் ✈விமானப் படை தளங்களில் 💪பாதுகாப்பை உஷார்நிலையில் வைக்குமாறு தகவல் கொடுத்துள்ளதாகவும்🗣 அவர் தெரிவித்துள்ளார்👍. இதனை தொடர்ந்து 📰செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தீவிரவாத ஊடுருவல் குறித்த எச்சரிக்கையை😰 அடுத்து, பாதுகாப்பும் கண்காணிப்பும்👀 பலப்படுத்தப்பட்டுள்ளதால் 👥பொதுமக்கள் 😨பயப்படத் தேவையில்லை❌. தீவிரவாதிகள் அல்லது சந்தேக நபர்களின் 📸புகைப்படங்கள் எதையும் 👮காவல்துறை வெளியிடவில்லை🚫" என்று விளக்கம்🎙 அளித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages