🏛சென்னை அண்ணா அறிவாலயத்தில் 🌞திமுக எம்.பி.க்கள் கூட்டம்👥 - Agnipuratchi

🏛சென்னை அண்ணா அறிவாலயத்தில் 🌞திமுக எம்.பி.க்கள் கூட்டம்👥

Share This

சென்னை 🏛அண்ணா அறிவாலயத்தில் 🌞திமுக பொருளாளர் துரைமுருகன், நாடாளுமன்ற திமுக 👥குழு தலைவர் டி.ஆர்.பாலு முன்னிலையில் இந்த 👥கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் திமுகவின் அனைத்து எம்பிக்களும் பங்கேற்றுள்ளனர்👍. முன்னதாக இந்த கூட்டத்தின் தொடக்கத்தில்🎉, திமுக தலைவராக பொறுப்பேற்று 📆ஓராண்டு நிறைவு செய்திருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு, அக்கட்சியின் எம்பிக்கள் வாழ்த்து தெரிவித்தனர்💐. பின்னர் 🏛நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்து அனைத்து திமுக எம்பிக்களும் தமிழகம் திரும்பி உள்ள நிலையில், "இனி 👥எம்பிக்கள் தொகுதி சார்ந்த பிரச்னைகளில் முழு கவனம் செலுத்த வேண்டும்😯, தேர்தலின்🗳 போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை🗣 நிறைவேற்றும் நடவடிக்கைகளை துவங்க வேண்டும், எம்பிக்கள் அனைவரும் தங்கள் தொகுதிக்கு சென்று மக்கள் சந்திப்பில்👀 ஈடுபட வேண்டும்" என்று கட்சியின் தலைமை சார்பில் வலியுறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன🔈. ஏற்கனவே இந்த கூட்டம் இரண்டு முறை அறிவிக்கப்பட்டு, தள்ளிவைக்கப்பட்ட நிலையில் தற்பொது, நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது👏.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages