நேற்று 🏛துறையூர் அருகே 🏯கோயிலுக்கு நேர்த்திக் கடனுக்காக சென்று கொண்டிருக்கையில், எரகுடி அருகே மதியம் சென்று கொண்டிருந்தபோது, ஆட்டோவின் முன்பக்க டயர் திடீரென 😨வெடித்து தாறுமாறாக சென்றது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ, 🛣சாலையோரம் இருந்த 70 அடி ஆழமுள்ள கிணற்றில் தலைக்குப்புற😳 கவிழ்ந்தது. இதையடுத்து போலீசாரும், 🚒தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்👍. இந்த கோர சம்பவத்தில் குணசீலன் (55), குமாரசி (43), கோமதி (40), கயல்விழி(35), எழிலரசி (40), சரண்குமார் (10), சஞ்சனா (5), யமுனா(8) ஆகிய 8 பேர் மூச்சுத்திறணறி இறந்தனர்😟. மேலும் 🤕14 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை 🏥அரசு மருத்துவமனைக்கு 👮போலீசார் அனுப்பி வைத்தைத் தொடர்ந்து கிரேன் வரவழைக்கப்பட்டு கிணற்றில் விழுந்த லோடு ஆட்டோ மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், விபத்தில் இறந்த 👥8 பேர் குடும்பத்துக்கு தலா 💸ரூ.2 லட்சம் நிவாரணம் 💺முதல்வர் பழனிசாமி அளித்தார். பலத்த 🤕காயம் அடைந்தவர்களுக்கு தலா 💸ரூ.50,000 சாதாரண காயம் அடைந்தவர்களுக்கு தலா 💸ரூ.25,000 வழங்கப்படும்👍 என கூறினார்.
Home
அண்மை செய்திகள்
🏛திருச்சி மாவட்டம் துறையூர் அருகே நடந்த விபத்தில் 😟இறந்த 👥8 பேருக்கு 💸நிதியுதவி-💺முதல்வர்
🏛திருச்சி மாவட்டம் துறையூர் அருகே நடந்த விபத்தில் 😟இறந்த 👥8 பேருக்கு 💸நிதியுதவி-💺முதல்வர்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment