ЁЯТ║рокிро░родрооро░் рооோроЯி родро▓ைрооைропிро▓் ЁЯПЫроород்родிроп роЕрооைроЪ்роЪроХ роХூроЯ்роЯроо். - Agnipuratchi

ЁЯТ║рокிро░родрооро░் рооோроЯி родро▓ைрооைропிро▓் ЁЯПЫроород்родிроп роЕрооைроЪ்роЪроХ роХூроЯ்роЯроо்.

Share This

🏔ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் 😨அச்சுறுத்தலைக் காரணம் காட்டி அமர்நாத் புனித யாத்திரை ரத்து🚫 செய்யப்பட்டதோடு, அங்குள்ள ஆயிரக்கணக்கான பயணிகளும் வெளியேற்றப்பட்டனர்😟. கல்லூரிகளில் இருந்த 👥மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்😯. இதையடுத்து அம்மாநிலத்தில் படை பலம் அதிகரிக்கப்பட்டது⏫. 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணை 👮ராணுவப் படையினர் அனுப்பப்பட்டுள்ளனர். இந்நிலையில் 🏔காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 🤵உயர் அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சர் 💺அமித் ஷா நேற்று ஆலோசனை🤔 மேற்கொண்டார். அப்போது, 🏔காஷ்மீர் தீவிரவாதிகள்😳 ஊடுருவல், 💪பாதுகாப்பு நிலவரம், அமர்நாத் யாத்ரீகர்களின் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாகத்🤔 தகவல்கள் தெரிவிக்கின்றன🔈. இதனையடுத்து, 🏛நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடிந்ததும் அமித் ஷா 📆3 நாள் பயணமாக 🏔ஜம்மு காஷ்மீர் மாநிலம் செல்லவுள்ளார்😐. இதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையில் 🏛மத்திய அமைச்சரவைக் 👥கூட்டம் இன்று கூட்டப்பட்டுள்ளது👍. இதில் காஷ்மீர் தொடர்பான ஆலோசனைக்கு🤔 பின்னர் முக்கிய அறிவிப்புகள்📣 வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது👀.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages