🏯அயோத்தியில், 😳சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம்⁉என்பது தொடர்பான மேல்முறையீட்டு 📜மனுக்களை 🏛உச்சநீதிமன்றத்தில் 🤵5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு தினந்தோறும் விசாரித்து🗣 வருகிறது. அதன்படி, இன்றைய விசாரணையில்🗣, இந்து அமைப்பான ராம் லல்லா விராஜ்மன் தரப்பில் வாதிட்ட மூத்த வக்கீல் 🤵சி.எஸ்.வைத்தியநாதன், "🏯அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் இருந்ததற்கான ஆதாரங்கள்📄 கிடைத்திருக்கிறது. 🇮🇳இந்திய தொல்பொருள் ஆய்வு👀 சமர்ப்பித்த அறிக்கைகளின்படி📜 அந்த இடத்தில் 🐊முதலைகள் மற்றும் 🐢ஆமைகளின் 🗿சிலைகள் கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது🔈. இவை இஸ்லாமிய கலாச்சாரத்திற்கு அன்னியமானவையாகும்😯. மசூதி 🏗கட்டுவதற்காக அந்த இடத்தில் இருந்த இந்து கோவில் இடிக்கப்பட்டுள்ளது😐" என்று தெரிவித்துள்ளார்🔈 என்பது குறிப்பிடத்தக்கது.
அயோத்தி வழக்கு-சர்ச்சைக்குரிய இடத்தில் 🏯கோவில் இருந்ததற்கான ஆதாரம்📄 உள்ளது😳
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment