🏏கிரிக்கெட் வீரர் ⭐ரவிந்தர ஜடேஜாவுக்கு அர்ஜூனா 🥇விருது - Agnipuratchi

🏏கிரிக்கெட் வீரர் ⭐ரவிந்தர ஜடேஜாவுக்கு அர்ஜூனா 🥇விருது

Share This

விளையாட்டு 👥வீரர்களுக்கு வழங்கப்படும், அர்ஜூனா, ராஜிவ் கேல் ரத்னா, துரோணாச்சாரியா மற்றும் தயான் சந்த் ஆகிய 🥇விருதுகள் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி 2019ம் ஆண்டிற்கான பட்டியல் பின்வருமாறு 👇 
அர்ஜூனா 🥇விருது - கிரிக்கெட் வீரர் ரவீந்தர ஜடேஜா, கிரிக்கெட் வீராங்கனை பூனம் யாதவ் உள்பட 1⃣9⃣ நபர்கள் தேர்வு.  
ராஜிவ் கேல் ரத்னா 🏅விருது - மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா மற்றும் பாரா ஒலிம்பிக் வீராங்கனை தீபா மாலிக் 
துரோணாச்சாரியா 🎖விருது - விமல்குமார் (பேட்மின்டன்), சந்தீப் குப்தா (டேபிள் டென்னிஸ்), மொகிந்தர் சிங் தில்லன்(தடகளம்). 
தயான் சந்த் 🥇விருது - மனோஜ்குமார்(மல்யுத்தம்), மேனுவேல் பிரட்ரிக்ஸ்(ஹாக்கி), அருப் பஷக்(டேபிள் டென்னிஸ்) உள்பட 5⃣ நபர்கள் தேர்வு.

இதனிடையே 🏛தமிழகத்தை சேர்ந்த பாஸ்கரன், பாடி பில்டிங் பிரிவில், அர்ஜூனா 🎖விருதுக்கு தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages