🇮🇳நாட்டின் மிகப்பெரிய 🏦வங்கிகளில் ஒன்றான எஸ்.பி.ஐ. பணமில்லா🚫 பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக ஏ.டி.எம். கார்டுகளை ரத்து❌ செய்ய திட்டமிட்டுள்ளது. அதற்கு பதிலாக, 📲யோனோ கேஷ் என்ற அப்ளிகேஷனை அறிமுகப்படுத்த👍 திட்டமிட்டுள்ளது. இந்த வசதியை பயன்படுத்த யோனோ கேஷ் என்ற அப்ளிகேஷனை முதலில் பதிவிறக்கம்⏬ செய்து கொள்ள வேண்டும். பின்னர் அதில் 6 இலக்க யோனோ கேஷ் அடையாள 🔢எண்ணை உருவாக்க வேண்டும். 💸பணம் எடுக்க வேண்டும் என்றால் யோனோ அப்ளிகேசன் மூலம் பதிவு செய்யப்பட்ட 📲செல்போனின் நம்பருக்கு ஒரு எண் அனுப்பி வைக்கப்படும். பின்னர் ஏ.டி.எம்.களில் யோனோ கேஷ் எண் மற்றும் பாஸ்வேர்ட் எண்ணை பதிவு செய்து 💸பணத்தை பெற்றுக் கொள்ளலாம்😯. இந்த வசதியை நாடு முழுவதிலும் உள்ள 16,500 ஏ.டி.எம்.களில் தற்போது பயன்படுத்தலாம்😐 என அறிவிக்கப்பட்டுள்ளது📣. மேலும், அடுத்த 📆5 ஆண்டுகளில் அனைத்து ஏ.டி.எம்.களிலும் இந்த வசதி கொண்டு வரப்படும்😌 என 🏦பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் 🤵ரஜினீஸ் குமார் தெரிவித்துள்ளார்🔈.
ஏ.டி.எம். கார்டுகளை ரத்து🚫 செய்யவுள்ள 🏦எஸ்.பி.ஐ. வங்கி😳
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment