🏛அரசு 📺கேபிள் டி.வி. கட்டணம் அதிரடி குறைப்பு⏬-தமிழக 💺முதல்வர் அறிவிப்பு. - Agnipuratchi

🏛அரசு 📺கேபிள் டி.வி. கட்டணம் அதிரடி குறைப்பு⏬-தமிழக 💺முதல்வர் அறிவிப்பு.

Share This

கடந்த 🏛நாடாளுமன்றத் 🗳தேர்தலிலும், நடைபெற இருக்கும் 🏛வேலூர் 🗳இடைத்தேர்தல் பிரசாரத்திலும்🎙 கேபிள்📺 கட்டணம் பற்றி அதிகம் பேசப்பட்டது. இந்தச் சூழலில் நேற்று மாலை 💺முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடியான அறிக்கை ஒன்றை வெளியிட்டார்📣. அதில் "🏛தமிழக அரசு கேபிள் 💸கட்டணம் 📆மாதம் ஒன்றுக்கு ரூ.130 ஆக குறைக்கப்பட்டிருக்கிறது⏬, இந்தத் 💸தொகையுடன் ஜி.எஸ்.டி வசூலிக்கப்படும்😯. ஆகஸ்ட் 📆10 முதல் இது அமுலுக்கு வருகிறது👍" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், "🏛வேலூர் மாவட்டத்தில் மக்களவைத் தொகுதி 🗳இடைத்தேர்தல் நடைபெறுவதால், அங்கு இந்த அறிவிப்பு ❌பொருந்தாது. 🏛தமிழக அரசு 36 லட்சம் செட்டாப் பாக்ஸ்களை 💸கொள்முதல் செய்து 👥35.2 லட்சம் சந்தாதாரர்களுக்கு இலவசமாக அவற்றை வழங்கியுள்ளது😳" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages