உபா சட்டதிருத்த மசோதாவுக்கு ஆதரவாக 👆147 வாக்குகளும், எதிராக 42 வாக்குகளும் பதிவாகியுள்ளன😐. மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் மாநிலங்களவையிலும் நிறைவேறியுள்ளது🎉. சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும்🚫 சட்டத்திருத்த மசோதா மீதான விவாதம்🗣 மாநிலங்களவையில் நடைபெற்றது👍. அப்போது பேசிய🗣 ப.சிதம்பரம் "👤தனிநபர் ஒருவரை தீவிரவாதி என்று அடையாளப்படுத்த😯 சட்டத்திருத்தம் 🏛மத்திய அரசுக்கு அதிகாரம் அளிப்பதாகவும், 🏛நீதிமன்றத்தில் இச்சட்ட ✍திருத்தம் கண்டிப்பாக ரத்து🚫 செய்யப்படும். தனிநபரை தீவிரவாதி என்று அறிக்கை📜 வகை செய்யும் சட்டதிருத்தம் அரசியல் சட்டத்திற்கு எதிரானது😳. ஒரு அமைப்பை தீவிரவாத இயக்கம் என்பதற்கும், தனி நபரை தீவிரவாதி என்பதற்கும் வேறுபாடு உள்ளது "என்று அவர் தெரிவித்தார். மேலும், "இச்சட்டத்தின் மூலம் மத்திய அரசு கருதினால் யாரை வேண்டுமானாலும் தீவிரவாதி என்று அறிவித்து விட முடியும், மத்திய அரசின் ✍சட்டத்திருத்தம் தனி நபரின் சுதந்திரத்திற்கு எதிராக உள்ளது" என்று ப.சிதம்பரம் கடும் 😡கண்டனம் தெரிவித்தார். அதனை தொடர்ந்து, "சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டதிருத்தத்தை பயன்படுத்தி தனி நபரை பயங்கரவாதி என்று அறிவித்தால் யாரும் தூங்க முடியாது🙄" என்று ப.சிதம்பரம் மாநிலங்களவையில் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
உபா சட்டதிருத்த 📄மசோதா 🏛மாநிலங்களவையில் நிறைவேறியது🎉
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment