🚗ஆட்டோமொபைல் உதிரி பாக தொழிலை பொதுப் பயன்பாட்டு சேவையாக அறிவித்த 🏛தமிழக 📜அரசாணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை🚫 விதித்துள்ளது😳. பொதுப் பயன்பாட்டு சேவை அறிவிப்பால்🔈 வேலை நிறுத்தத்துக்கு பல கட்டுப்பாடுகள் ஏற்படும் என்றும் அரசாணையை ரத்து🚫 செய்யவும் 🏛கோவை ப்ரிக்கால் தொழிலாளர் ஒற்றுமை சங்கத்தின் 📜மனுவில் 🙏கோரப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணையின்🗣 போது 🚆ரயில்வே, துறைமுகம், 🔌மின்சாரம், 🚰குடிநீர், 📮அஞ்சல், துப்புரவு போன்ற 👥மக்கள் நலன்சார்ந்த அல்லது அவசர கால சேவைகள் மட்டுமே பொது பயன்பாட்டு சேவையாக தொழிற் தகராறுகள் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளதாக 👤மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது🔈. இதனையடுத்து, மனுதாரர் தரப்பு முறையீட்டில் முகாந்திரம் உள்ளதாக தெரிவித்த 🤵நீதிபதி அரசாணைக்கு📜 இடைக்காலத் தடை🚫 விதித்தார். 🏛தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு⚖ விசாரணையை 📆ஆகஸ்ட் 29ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
🚗ஆட்டோமொபைல் உதிரி பாக தொழில்-🏛தமிழக அரசு அரசாணைக்கு📜 இடைக்காலத் தடை🚫
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment