🇮🇳இந்திய அணி அபார 🎉வெற்றி - Agnipuratchi

🇮🇳இந்திய அணி அபார 🎉வெற்றி

Share This

மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள 🇮🇳இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி ஆன்டிகுவாவில் நடைபெற்ற முதலாவது 🏏இன்னிங்சில் இந்தியா 297 ரன்களுக்கும், மேற்கிந்திய தீவுகள் 222 ரன்களுக்கும் 😯ஆட்டமிழந்தன. இதனை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய இந்தியா ,7⃣ விக்கெட்டுகள் இழப்பிற்கு 343 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதனை தொடர்ந்து 419 ரன்கள் என்ற 🙄இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய அணி 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனையடுத்து 318 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார 🎉வெற்றி பெற்றது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages