🏔காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே பாராளுமன்ற இரு 👥அவைகளும் நேற்று கூடிய நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டபிரிவின் 370 வது சட்டபிரிவு ரத்து, 🏔காஷ்மீருக்கான 35 ஏ சட்ட பிரிவு ரத்து🚫 செய்யப்படுகிறது என்று மத்திய உள் துறை மந்திரி அமித்ஷா தெரிவித்தார். இதற்கான குடியரசு தலைவர் ✍ஒப்புதலும் பெறப்பட்டு உள்ளது என்று தெரிவித்த நிலையில், சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கான 📜அறிவிப்பாணையையும் 🏛மத்திய அரசு வெளியிட்டது😳. இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி அமித்ஷா 🏔ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு💪 மசோதாவை📄 இன்று தாக்கல் செய்துள்ளார். இதனை தொடர்ந்து மக்களவையில் விவாதம்🗣 நடைபெற்று வருகிறது. முன்னதாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று கூடுவதற்குமுன் பிரதமர் மோடி 🏛நாடாளுமன்றத்தில் அமைச்சர்களுடன் ஆலோசனை🤔 நடத்தினார். இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி 🤵அமித்ஷா, பா.ஜ.க.வின் செயல் தலைவர் ஜே.பி. நட்டா, 🏛நாடாளுமன்ற விவகார மந்திரி பிரலாத் ஜோஷி மற்றும் மத்திய மந்திரிகள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்😯. காஷ்மீர் விவகாரம் பற்றி கூட்டத்தில் ஆலோசனை🤔 மேற்கொள்ளப்பட்டது👍.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПФроЬроо்рооு роХாро╖்рооீро░் ЁЯТкрокாродுроХாрок்рокு роороЪோродாро╡ை ЁЯПЫроиாроЯாро│ுроорой்ро▒род்родிро▓் родாроХ்роХро▓் роЪெроп்родாро░் роЕрооிрод்ро╖ாЁЯШп
ЁЯПФроЬроо்рооு роХாро╖்рооீро░் ЁЯТкрокாродுроХாрок்рокு роороЪோродாро╡ை ЁЯПЫроиாроЯாро│ுроорой்ро▒род்родிро▓் родாроХ்роХро▓் роЪெроп்родாро░் роЕрооிрод்ро╖ாЁЯШп
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment