🏔காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து❌ செய்யப்பட்டது தேசிய அளவில் விவாதம்🗣 ஆகியுள்ள நிலையில், 90 சதவீதம் பேர் 🏛மத்திய அரசின் நடவடிக்கையை வரவேற்று👏 ஆதரித்துள்ளனர். சில கட்சிகள் எதிர்ப்பு😡 தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் 🏔காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து🚫 செய்யப்பட்டது ஏன்⁉என்பதை 🇮🇳நாட்டு 👥மக்களுக்கு தெளிவாக விளக்கி🗣 சொல்ல பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார்😯. அதன்படி, நாளை அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்🎙 என்று எதிர்பார்க்கப்படுகிறது👀. முக்கிய 📺தொலைக்காட்சி சேனல்களில் அவரது உரை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். இதற்கிடையே, 🏛மத்திய அரசு 370-வது பிரிவை நீக்க மிகப்பெரிய அளவில் ரகசிய நடவடிக்கைகளை மேற்கொண்டது🙄 தெரிய வந்து இருக்கிறது. இதை பற்றியும் நாளை மோடி தனது உரையில்🎙 தெளிவுப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது👀.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПФроХாро╖்рооீро░் роЪிро▒рок்рокு роЕрои்родро╕்родு ро░род்родுЁЯЪл-рокிро░родрооро░் рооோроЯி роиாро│ை роЙро░ைЁЯОЩ
ЁЯПФроХாро╖்рооீро░் роЪிро▒рок்рокு роЕрои்родро╕்родு ро░род்родுЁЯЪл-рокிро░родрооро░் рооோроЯி роиாро│ை роЙро░ைЁЯОЩ
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment