நேற்று நடைபெற்று முடிந்த 🏛வேலூர் நாடாளுமன்ற 🗳தேர்தலில் 72 விழுக்காடு 👆வாக்குகள் பதிவான நிலையில், வரும் 📆9ம் தேதி வாலாஜாபேட்டையிலுள்ள ராணிப்பேட்டை 🏢பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கிறது😯. இதற்காக வாக்குச்சாவடிகளில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த 💪பாதுகாப்புடன் கல்லூரியில் கொண்டுவந்து வைக்கும் பணி விடிய விடிய நடைபெற்றது👍. மொத்தம் ஆயிரத்து 553 வாக்குச்சாவடிகளிலிருந்து 3 ஆயிரத்து 732 வாக்கு இயந்திரங்கள் மற்றும் 2 ஆயிரத்து 99 விவிபேட் இயந்திரங்கள் 🚐வாகனங்கள் மூலம் கொண்டுவரப்பட்டன. பின்னர் மாவட்ட ஆட்சியர் 💺சண்முகசுந்தரம் மற்றும் அனைத்துக் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் 6 அறைகளில் வைத்து 🔒சீலிடப்பட்டன. மேலும், அங்கு துணை ராணுவப் 👥படையினரும் 👮காவல்துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்😐.
Home
அண்மை செய்திகள்
🏛வேலூர் 🗳நாடாளுமன்ற தேர்தல்-👆வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது இயந்திரங்கள்👍
🏛வேலூர் 🗳நாடாளுமன்ற தேர்தல்-👆வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது இயந்திரங்கள்👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment