🏔காஷ்மீர், ஸ்ரீநகரில் 🇮🇳தேசியக்கொடியினை ஏற்றினார் 💺ஆளுநர் சத்யபால் மாலிக்🎙 - Agnipuratchi

🏔காஷ்மீர், ஸ்ரீநகரில் 🇮🇳தேசியக்கொடியினை ஏற்றினார் 💺ஆளுநர் சத்யபால் மாலிக்🎙

Share This

🇮🇳நாட்டின் 73வது சுதந்திர 📆தினம் இன்று கோலகலமாக🎉 கொண்டாடப்பட்டு வருகிறது. 🏔ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள உள்ள 🏟ஷெர் ஐ காஷ்மீர் மைதானத்தில் நடந்த விழாவில் அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக், மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார்👏. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து🚫 செய்யப்பட்ட பிறகு, நடைபெறும் சுதந்திர விழா கொண்டாட்டம் என்பதால், 💪பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன😯. இந்நிலையில், 🇮🇳மூவர்ணக்கொடியை ஏற்றி வைத்த பின்பு, துணை ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையினரின் அணி வகுப்பு மரியாதையையும் 💺ஆளுநர் சத்யபால் மாலிக் ஏற்றுக்கொண்டார்👏. இதையடுத்து, அங்குள்ள 👥மக்கள் மத்தியில் உரை நிகழ்த்திய 💺சத்யபால் மாலிக்🎙, "370 சட்டப்பிரிவு நீக்கம்🚫 ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் மக்களின் வளர்ச்சிக்கு⏫ புதிய கதவை திறந்து விட்டுள்ளது. காஷ்மீர் மக்களின் அடையாளங்கள் பறிக்கப்படவோ, அழிக்கப்படவோ இல்லை❌ என்பதை மக்களுக்கு நான் உறுதி👍 அளிக்கிறேன். அதே சமயம் 🇮🇳இந்திய அரசியலமைப்பு சட்டம் பல்வேறு விதமான பிராந்தியங்களின் அடையாளங்கள் வளர வழிவகுக்கிறது😳” என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages