ЁЯПЫродрооிро┤роХрод்родிрой் рокிроХ்рокாро╕் ЁЯМ▒роЕродிрооுроХ родாрой்ЁЯСН'-роХроЯроо்рокூро░் ро░ாроЬுЁЯОЩ - Agnipuratchi

ЁЯПЫродрооிро┤роХрод்родிрой் рокிроХ்рокாро╕் ЁЯМ▒роЕродிрооுроХ родாрой்ЁЯСН'-роХроЯроо்рокூро░் ро░ாроЬுЁЯОЩ

Share This

🏛தூத்துக்குடி மாவட்டம் திருமலாபுரத்தில் நடைப்பெற்ற 🏛அரசு விழாவில்🎉 சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அமைச்சர் 👤கடம்பூர் ராஜு நிகழ்வுக்கு பின்பு 📰செய்தியாளர்களை சந்தித்தார்👀. அப்போது பேசிய அவர், "✈வெளிநாடு சுற்றுபயணம் சென்றுள்ள 💺முதல்வர் பழனிசாமி, முதல் நாளிலே 💉மருத்துவ சேவைக்காக 📄3 புரிந்தணர்வு ✍ஒப்பந்தங்களை கையெழுதிட்டு 🏛தமிழகத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறார். 🌞திமுக 💺ஆட்சிகாலத்தில் செய்ய தவறியதை எல்லாம் தற்போது 🌱அதிமுக 💺ஆட்சியில் செயல்படுத்தி வருவதால், அதனை பொறுத்துக்கொள்ளாமல் 💺முதல்வரின் பயணத்தை 😳கொச்சைப்படுத்தி பேசுவது🗣 எதிர்கட்சி தலைவருக்கு அழகல்ல🚫. தமிழகத்தின் வாழ்வதார பிரச்சனை, ஆட்சியில் இருந்தவர்கள் விட்டு சென்ற உரிமைகளை மீட்டெடுத்த இயக்கம் அதிமுக தான்😯. தமிழகத்தின் 🤵பிக்பாஸ் 🌱அதிமுக தான்" என அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages