💺ஆளுநரிடம் விளக்கம்🗣 கேட்க முடியாது🚫-🏛தமிழக அரசு🔈 - Agnipuratchi

💺ஆளுநரிடம் விளக்கம்🗣 கேட்க முடியாது🚫-🏛தமிழக அரசு🔈

Share This

ராஜிவ் காந்தி 🔪கொலை வழக்கில் இருந்து தங்களை முன்கூட்டி விடுதலை செய்ய 🙏கோரி 👩நளினி தொடர்ந்த வழக்கு இன்று மீண்டும் சென்னை 🏛உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு🗣 வந்தது. அப்போது, 👥7 பேர் விடுதலை தொடர்பாக அமைச்சரவை அனுப்பிய தீர்மானத்தின் நிலை குறித்து 💺ஆளுநரிடம் 🏛தமிழக அரசு கேட்டறிய வேண்டும்😳 என 👤மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது🔈. இந்நிலையில், 🇮🇳இந்திய அரசியலமைப்பு சட்டம் 361ன்படி, 🏛தமிழக அரசு அனுப்பிய தீர்மானத்தின் மேல் நடவடிக்கை குறித்து 💺ஆளுநரிடம் விளக்கம் கேட்க முடியாது❌ என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது📣. இதனையடுத்து அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை😐 நிலையில், ⚖தீர்ப்பை 📆தேதி குறிப்பிடாமல் 🤵நீதிபதிகள் ஒத்திவைத்தனர்😯.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages