⛪கிறிஸ்தவ 📚கல்வி நிறுவனம் குறித்த கருத்துக்களை திரும்ப பெற்றுக்கொண்ட😯 உயர்நீதிமன்ற 🤵நீதிபதி - Agnipuratchi

⛪கிறிஸ்தவ 📚கல்வி நிறுவனம் குறித்த கருத்துக்களை திரும்ப பெற்றுக்கொண்ட😯 உயர்நீதிமன்ற 🤵நீதிபதி

Share This

சென்னை 🏛தாம்பரத்தில் உள்ள ⛪கிறிஸ்தவ 🏢கல்லூரியில் உதவி பேராசிரியர்கள் 👤சாமுவேல் 👤டென்னிசன் மீது 👩மாணவிகள் பாலியல் புகார் அளித்தனர். புகாரின் பேரில் கல்லூரி 💺முதல்வர் 📆3 ஆண்டுகள் அவர் 📄வினா தாள் தயாரிக்கவும் விடைத்தாள் ✍திருத்தவும் தடை🚫 விதித்தார். இந்த தடையை நீக்கக்கோரி சாமுவேல் 🏛சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த🗣 நீதிபதி 🤵எஸ்.வைத்தியநாதன், கிறிஸ்தவ 📚கல்வி நிறுவனங்களில் 👩பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை❌ என பலர் கருதுவதாகவும்🙄, கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு😡 இருப்பதாகவும் கருத்து தெரிவித்தார்😱. இந்நிலையில், வழக்கிற்கும், கருத்துக்கும் தொடர்பு இல்லை😐 என கிறிஸ்தவ மிஷனரிகள் இன்று 🏛சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டனர். இதையடுத்து, தன்னுடைய 2 கருத்துக்களையும் நீதிபதி 🤵எஸ்.வைத்தியநாதன் திரும்ப பெற்றுக்கொண்டார்👍.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages