💰நிதியுதவி தேவை - தெற்கு ரயில்வே 💺பொதுமேலாளர் கடிதம் ❗ - Agnipuratchi

💰நிதியுதவி தேவை - தெற்கு ரயில்வே 💺பொதுமேலாளர் கடிதம் ❗

Share This

பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் செய்து தர கூடுதல் 💰நிதி ஒதுக்குமாறு தெற்கு ரயில்வே 💺பொது மேலாளர் ராகுல் ஜெயின் ரயில்வே வாரியத்திற்கு கடிதம் ✍எழுதியுள்ளார். அதில் கடந்த நிதியாண்டில் 22 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளதாகவும், இதன் காரணமாக 📜ஒப்பந்ததாரர்கள், தங்கள் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கமுடியாத நிலைக்கும் மூலப்பொருட்கள் வாங்க முடியாத நிலைக்கும் 🙄தள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் நிதி பற்றாக்குறை காரணமாக அடுத்து வரும் நாட்களில் 110 🚆ரயில்களின் பராமரிப்பு பணிகளை நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages