🏛அரசு முறை பயணமாக இங்கிலாந்து சென்றுள்ள தமிழக 💺முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தொழில் முதலீடுகளை ஈர்ப்பது குறித்து 🏛பாராளுமன்ற 👥உறுப்பினர்கள், 💸தொழில் 🤵அதிபர்கள் மற்றும் 💉மருத்துவ நிபுணர்களுடன் விரிவான ஆலோசனை மேற்கொண்டார்🤔. அதனை தொடர்ந்து, சபோல்க் நகரில் உள்ள ஐ.பி.ஸ்விட்ச் ஸ்மார்ட் கிரிட் 🏢நிறுவனத்தில் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் சூரிய சக்தி மூலம் பெறப்படும் 🔌மின்சாரத்தை மின்கட்டமைப்பில் எளிய முறையில் சேர்த்திடும் வழிமுறைகள் மற்றும் அதைச் சார்ந்த தொழில்நுட்பங்களை பார்வையிட்டு👀 கேட்டறிந்தார். அப்போது, அந்நாட்டில் 📆2050-ம் ஆண்டிற்குள் நிலக்கரியை எரித்து 🔌மின்சாரம் தயாரிக்கும் முறையை அறவே ஒழிக்க🚫 அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும், அதற்குள் முழுவதும் புதுப்பிக்கவல்ல எரியாற்றல் பயன்பாட்டை விரிவாக்கும்👍 வகையில் தங்கள் 🏢நிறுவனம் செயல்பட்டு வருவதாகவும் அந்நிறுவனத்தினர் கருத்து தெரிவித்தனர்😯. அதனை கேட்டறிந்த 💺முதல்வர், அத்திட்டத்தை 🏛தமிழ்நாட்டில் செயல்படுத்தும் முறைகள் குறித்தும் விரிவாக விவாதித்தார்🗣.
இங்கிலாந்தில் 🔌மின்சார கட்டமைப்புகளை 👀பார்வையிட்டார் 💺எடப்பாடி பழனிசாமி👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment