ЁЯПЫродрооிро┤роХроо் рооுро┤ுро╡родுроо் ЁЯСЖро╡ாроХ்роХாро│ро░் роЪро░ிрокாро░்рок்рокுрод் родிроЯ்роЯроо்ЁЯСН - Agnipuratchi

ЁЯПЫродрооிро┤роХроо் рооுро┤ுро╡родுроо் ЁЯСЖро╡ாроХ்роХாро│ро░் роЪро░ிрокாро░்рок்рокுрод் родிроЯ்роЯроо்ЁЯСН

Share This

🏛தமிழகம் முழுவதும் 👥வாக்காளர் சரிபார்ப்புத் திட்டம்👀 வரும் 📆செப்டம்பர் 1ம் தேதி முதல் தொடங்குகிறது. வாக்காளர் 📜பட்டியலில் பெயர், முகவரி உள்ளிட்டவற்றை ✍திருத்தம் செய்வதற்கான வாக்காளர் சரிபார்ப்புத் திட்டம் செப்டம்பர் ஒன்றாம் தேதி தொடங்கி🎉 30ம் தேதி📆 வரை நடைபெறுகிறது😯. இது தொடர்பாக 🗳தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தை பல்வேறு வழிகளில் மேற்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது🔈. அதன்படி ஒன்று ஒன்பது ஐந்து பூஜ்ஜியம் 📲1950 என்ற தொலைப்பேசி எண் மூலமாகவும் 📲வோடர்ஸ் ஹெல்ப் லைன் எனப்படும் மொபைல் ஆப் அல்லது NSVP எனும் தேசிய வாக்காளர் சேவை 💻வலைத்தளம் மூலமாகவும் வாக்காளர்கள் தங்கள் விவரங்களை அறிந்து கொள்ளலாம்👍 என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் சரிபார்ப்புத் திட்டத்திற்காக 🏛மாவட்டந்தோறும் அமைக்கப்படும் சிறப்பு மையங்களிலும் ✍திருத்தப் பணிகளை மேற்கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages