பிரதமர் நரேந்திர மோடி வரும் 📆செப்டம்பர் 4, 5 தேதிகளில் ✈ரஷ்யாவிற்கு 🏛அரசு முறை பயணம் மேற்கொள்ள உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது📣. ✈ரஷ்யாவில் 📆வருடாந்திரம் நடக்கும் இருதரப்பு 👥உச்சிமாநாட்டில் பங்கேற்க செல்லும் பிரதமர் மோடி ரஷ்ய 🤵அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை🗣 நடத்த உள்ளார். இந்திய கடற்படையின் பிராஜெக்ட்-751 திட்டத்தின் கீழ் டீசல் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் 6 நீர்முழ்கிக்கப்பல்களை ரஷ்யாவிடமிருந்து வாங்க கையெழுத்திடவுள்ளதாக கூறப்படுகிறது. 🌊கடற்கொள்ளையர்களை மறைந்திருந்து தாக்கி😳 விரட்டியடிப்பது இதன் சிறப்பம்சங்களாகும்😯. மேலும், ஐந்தாம் தலைமுறையின் 🛩எஸ்யூ-57 ரக போர் விமானங்களை 🇮🇳இந்தியா வாங்கவுள்ளதாவும் தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை🚫. இந்தியாவில் புதிதாக 6 அணுஉலைகள் அமைப்பதற்கான ✍ஒப்பந்தத்தை இறுதிசெய்வதற்கான பேச்சுவார்த்தைகள்🗣 நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது🔈. எனவே, புதிய 6 அணு உலைகளை ரஷ்யா அமைத்துத் தருவதற்கான 📄ஒப்பந்தம் ✍கையெழுத்திட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பிரதமர் மோடி செப்டம்பரில் ✈ரஷியா பயணம்👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment