🏛நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு ☔பருவமழை தீவிரமடைந்து உள்ளது😳. அவலாஞ்சி மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் நேற்று 📆7வது நாளாக மழை கொட்டியது😱. இதன் காரணமாக அங்குள்ள ஓடைகள், நீர்வீழ்ச்சிகளில் கடும் வெள்ளப்பெருக்கு🙄 ஏற்பட்டது. இந்த 💦தண்ணீர் அனைத்தும் அங்குள்ள அவலாஞ்சி, அப்பர் பவானி, எமரால்டு, கனடா உள்ளிட்ட அணைகளுக்கு வந்துள்ளது. 🏛அவலாஞ்சியில் 📆4 நாட்களில் ☔258 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. இந்நிலையில், மழை தொடர்பான ⚠முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் 👤உதயகுமார்🎙, "தாழ்வான பகுதிகளில் இருந்து 15 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்😌. உதகை, கூடலூர் வட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது, அதிகம் பாதிப்பு😟 ஏற்படும் பகுதிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. 🌊வெள்ளம் பாதித்த கோவை - நீலகிரி மாவட்டத்தில் ⛺55 முகாம்களில் 👥3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்😯. நீலகிரி மாவட்டத்தில் வெள்ள நிலமை கட்டுப்பாட்டில் உள்ளது👍" என்று கூறியுள்ளார்.
🏛நீலகிரி மாவட்டத்தில் 🌊வெள்ளம் கட்டுப்பாட்டில் உள்ளதாக தகவல்📣
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment