🏛சென்னையில் உள்ள 🚌போக்குவரத்து நெரிசலை தவிர்க்க🚫 ஆயிரக்கணக்காக 👥மக்கள் 🚆மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொள்ளும் நிலையில் சென்னையில் உள்ள 🚆32 மெட்ரோ ரயில் நிலையங்களிலும் உள்ள டிக்கெட் வினியோகம் செய்யும் இயந்திரங்கள் மற்றும் தொலைதொடர்பு சேவை இயந்திரங்கள் அனைத்தும் இன்று காலை திடீரென பழுதானது😱. இதனால் பயணிகளுக்கு டிக்கெட் வினியோகம் செய்ய முடியாமல் சிரமம் ஏற்பட்டது😟. கோளாறு காரணமாக இன்று காலை ⌚6 மணி முதல் பயணிகளுக்கு பேப்பர் டிக்கெட் விநியோகம் செய்யப்பட்டது😯. இதனை தொடர்ந்து, டோக்கன் விநியோகமும் செய்ய முடியாததால், டிக்கெட் கொடுத்து பரிசோதனை👀 செய்து அனுப்ப இயலாமல் ஊழியர்களும் சிரமத்திற்கு உள்ளாகினர்🙄. இதனால், கோளாறு சரியாகும் வரை பயணிகள் இலவசப்பயணம் செய்யலாம்👏 என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்தது📣. இந்நிலையில், இயந்திர கோளாறு😳 சரி செய்யப்பட்டதால், இலவசப்பயணம் ரத்து🚫 செய்யப்பட்டுள்ளதாக 🚆மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது🔈. முறையான பயிற்சியற்ற ✍ஒப்பந்த 👥ஊழியர்கள் பராமரிப்பு பணியினை சரிவர மேற்கொள்ளாததால் இது போன்ற புதுவிதமான பிரச்சினைகள் வருவதாக 🤵அதிகாரிகள் 😡குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Home
அண்மை செய்திகள்
சென்னை 🚆மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணச்சீட்டு இயந்திரம் சீரானது👍-இலவச பயணம் ரத்து❌
சென்னை 🚆மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணச்சீட்டு இயந்திரம் சீரானது👍-இலவச பயணம் ரத்து❌
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment