முன்னாள் 🏛மத்திய அமைச்சர் 👴அருண் ஜெட்லி, உடல் நலக்குறைவு🤒 காரணமாக 🏛டெல்லி 🏥எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 📆9ம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்😯. நேற்று பிற்பகல், ஜனாதிபதி 💺ராம்நாத் கோவிந்த் 🏥எய்ம்ஸ் மருத்துவமனை சென்று அருண் ஜெட்லியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். இரவு ⌚11.15 மணியளவில், 👴அமித்ஷா, 🏛உத்தரபிரதேச முதல் மந்திரி 💺யோகி ஆதித்யநாத் ஆகியோரும் மருத்துவமனை சென்று உடல் நலம் குறித்து விசாரித்தனர். 👴அருண் ஜெட்லியின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில்😳 இருப்பதாகவும், ஐசியூவில், 👥மருத்துவர்கள் குழுவின் தீவிர கண்காணிப்பில்👀 அவர் இருப்பதாக தற்போதைய தகவல் தெரிவிக்கிறது🔈. ஆகஸ்ட் 📆10ம் தேதிக்கு பிறகு 👴அருண் ஜெட்லியின் உடல் நிலை குறித்து 🏥எய்ம்ஸ் மருத்துவமனை எந்த ஒரு அறிக்கையையும்📜 வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
👴அருண் ஜெட்லி உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக😟 இருப்பதாக தகவல்😱
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment