சென்னை 🏥ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் 💉மருத்துவ 👥மாணவர்களின் 💪போராட்டமானது நடைபெற்று வருகிறது😯. இந்த போராட்டம் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கருத்து🗣 தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது🎙, "🏛தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் தங்களுடைய 🙏கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்கள் ஏற்கனவே 💸ஊதிய உயர்வு⏫ குறித்து 🏛அரசின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ள நிலையில், தற்போது அது அரசுடைய பரிசீலனையில் உள்ளது👍. சட்டமன்ற 👥கூட்டத்தொடருக்கு முன்னதாகவே இது குறித்து தாங்கள் 🗣பேச்சுவார்த்தை நடத்தி விட்டோம். 🏛சட்டமன்றத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறையினுடைய 🙏மானிய கோரிக்கையில் நான் இது குறித்து தெளிவாக கூறியுள்ளேன்😐" என்று குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர்🎙, "மருத்துவர்கள் என்பது ஒரு சேவை துறை😌. மருத்துவர்களுடைய கோரிக்கையை அரசு சாதகமாக பரிசீலித்து வருகிறது😔. எனவே, மருத்துவர்கள் தங்களுடைய உடலை வருத்திக் கொண்டு இந்த வகையில் போராட்டம் நடத்த வேண்டாம்🚫" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் "இந்த 💪போராட்டத்தினால் நோயாளிகளுக்கு எந்தவிதமான ஒரு சிறு பாதிப்பும் ஏற்படுத்த வேண்டாம்❌" என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
🏛அரசு 💉மருத்துவர்கள் 💪போராட்டம் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர்🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment