🏛தூத்துக்குடி 🔫துப்பாக்கிச்சூடு விவகாரம் குறித்து 🤵சிபிஐ அறிக்கை📜 தாக்கல். - Agnipuratchi

🏛தூத்துக்குடி 🔫துப்பாக்கிச்சூடு விவகாரம் குறித்து 🤵சிபிஐ அறிக்கை📜 தாக்கல்.

Share This

🏛தூத்துக்குடி 🔫துப்பாக்கி சூடு சம்பவத்தின் விசாரணை 🏛சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது வரை நடத்தப்பட்ட விசாரணை குறித்த அறிக்கையினை📜 சிபிஐ🤵 உயர்நீதிமன்றத்தில்🏛 இன்று தாக்கல் செய்துள்ளது. அதில், "🔫துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாகவும், அதிகாரிகள் தொடர்பு சம்பந்தமாகவும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது👍. பல்வேறு துறைகளிடமிருந்து ஆவணங்கள்📄 பெறப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சிசிடிவி பதிவுகள் தடயவியல் ஆய்வுக்காக👀 அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பலியான 13 பேரின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மேலும், வருவாய்த்துறை 🤵அதிகாரிகளின் பங்கு, 💪போராட்டக்காரர்களின் பங்கு குறித்து விசாரிக்கப்பட்டு🗣 வருகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, 🤵சிபிஐ 📆செப்டம்பர் 16ந் தேதி 🏛உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நிலை அறிக்கை📜 தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது😯.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages