கோவை, நீலகிரி, தேனியில் ☔கனமழைக்கு வாய்ப்பு👍-வானிலை மையம்📣 - Agnipuratchi

கோவை, நீலகிரி, தேனியில் ☔கனமழைக்கு வாய்ப்பு👍-வானிலை மையம்📣

Share This

தென் மேற்கு பருவக் காற்றின் சாதக போக்கின் காரணமாக, நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது🔈. இது தொடர்பான அறிக்கையில்📜, "நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட 🏛9 மாவட்டங்களில் மிதமான ☔மழைக்கு வாய்ப்பு உள்ளது😳. கடந்த ⌚24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 🏛நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 7 செ.மீ.,மழை உள்ளது. 🏛சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்👀. மாலை அல்லது இரவில் லேசான மழை பெய்யக் கூடும்" என்றும், "தென்மேற்கு 🌊வங்க கடலில் அடுத்த ⌚24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது😯. இதனால், தெற்கு தீபகற்ப பகுதிகளில், ☔தென் மேற்கு பருவமழை மீண்டும் வலுப்பெற💪 வாய்ப்பு உள்ளது" என்று தெரிவித்துள்ளது📣.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages