🏛தமிழக அரசு தொல்லியல்துறை இதுவரை 40 வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த் இடங்களில் அகழாய்வு பணிகளை மேற்கொண்டுள்ளது👍. கொற்கை, அழகன்குளம், கொடுமணல், பூம்புகார் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில்👀 தமிழர்களின் தொன்மை குறித்த பல்வேறு ஆவணங்கள்📄 கிடைத்திருக்கின்றன. இதனை தொடர்ந்து 2019-20 ஆம் ஆண்டில் 🏛சிவகங்கை மாவட்டம் கீழடி, தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர், சிவகளை, ஈரோடு மாவட்டம் கொடுமணல் ஆகிய இடங்களில் தீவிர ஆய்வுகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது😐. இதேபோல 💦தாமிரபரணி ஆற்றங்கரை நாகரீகத்தை வெளிக்கொணறும் வகையில் ஆற்றின் இருபுறங்களிலும் தொன்மை வாய்ந்த இடங்களை கண்டறிய விரிவான கள ஆய்வுகளை துவங்கியிருக்கிறது👏. இந்நிலையில் வரலாற்று 👥ஆய்வாளர்களின் நீண்ட நாள் 🙏கோரிக்கையை ஏற்று 🌊கடல் அகழாய்வு நடத்தப்படும்👍 எனவும், இதற்காக 📆ஆண்டு தோறும் 💰2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்😯 என்றும் 🏛சட்டப்பேரவையில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவித்திருந்தார்🔈. இதனை தொடர்ந்து 🌊ஆழ்கடலில் அகழாய்வு பணிகளை துவங்கும்🎉 வகையில் தேசிய கடல்சார் ஆய்வு👀 நிறுவனத்துடன் இணைந்து🤝 முதற்கட்ட ஆலோசனை🤔 கூட்டத்தை 🏛தமிழக தொல்லியல் ஆய்வுத்துறை👀 நடத்தியுள்ளது. இது தமிழர்களின் தொன்மை குறித்த ஆய்வுகளுக்கு மிகப்பெரிய முன்னெடுப்பாக அமையும்🙂 என எதிர்பார்க்கபடுகிறது.
🏛தமிழகத்தில் வரலாற்று முக்கியத்துவம்👍 வாய்ந்த இடங்களில் அகழாய்வு பணிகள்🎉
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment