அவதூறு வழக்கில் இருந்து விடுதலையானார் வைகோ👍 - Agnipuratchi

அவதூறு வழக்கில் இருந்து விடுதலையானார் வைகோ👍

Share This

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கடந்த 📆2006ம் ஆண்டு அப்போதைய பிரதமர் 👳மன்மோகன் சிங்கிற்கு, "மதிமுகவை உடைக்க திமுக தலைவர் கருணாநிதி (அப்போதைய முதல்வர்) முயற்சி செய்கிறார்" என்று கடிதம் ஒன்றினை ✍எழுதியிருந்தார். இந்த 📄கடிதத்தின் அடிப்படையில் 🌞திமுக சார்பில் வைகோ மீது 🏛நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது😳. இதனையடுத்து, இந்த வழக்கு எம்பி, எம்.எல்.ஏக்கள் மீதான 😡குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்🗣 சென்னை 🏛சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது😯. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும்🗣 முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன் படி, 🌞திமுக தொடர்ந்த அவதூறு வழக்கில் இருந்து வைகோ விடுவிக்கப்படுவதாக 🤵நீதிபதி தெரிவித்துள்ளார்🔈. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages