🌞திமுகவின் கொள்கை பரப்பு🗣 செயலாளராக நியமிக்கப்பட்டார் 👤தங்கதமிழ்ச்செல்வன்🎉 - Agnipuratchi

🌞திமுகவின் கொள்கை பரப்பு🗣 செயலாளராக நியமிக்கப்பட்டார் 👤தங்கதமிழ்ச்செல்வன்🎉

Share This

கடந்த சில 📆மாதங்களுக்கு முன்பு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து 🚫விலகிய 👤தங்க தமிழ்ச்செல்வன், ஸ்டாலின் முன்னிலையில் தன்னை 🌞திமுக'வில் இணைத்துக்கொண்டார்🤝. இதனையடுத்து, அவருக்கு தற்போது கொள்கை பரப்பு🎙 செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது👏. இந்த அறிவிப்பினை🔈 க.அன்பழகன் வெளியிட்டுள்ளார்😯. மேலும், 🌞திமுகவின் இலக்கிய அணி இணை செயலாளராக 👤வி.பி கலைராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்🎉 என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages