பா.சிதம்பரத்தின் ஜாமீன் 📜மனு தள்ளுபடி⚖-🏛டெல்லி உயர்நீதிமன்றம் - Agnipuratchi

பா.சிதம்பரத்தின் ஜாமீன் 📜மனு தள்ளுபடி⚖-🏛டெல்லி உயர்நீதிமன்றம்

Share This

கடந்த 📆2007ம் ஆண்டு, சிதம்பரம் 💸நிதியமைச்சராக இருந்தபோது, 📲ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்தில் 💰305 கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்ததில் முறைகேடு😳 நடைபெற்றதாக 😡குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் கைது⛓ செய்யப்படாமல் இருக்க முன் ஜாமீன் 🙏கோரி ப.சிதம்பரம் கடந்த ஆண்டு 📜மனு தாக்கல் செய்திருந்தார். 📜மனுவை விசாரித்த 🏛நீதிமன்றம் இதன் மீதான உத்தரவை⚖ பிறப்பிக்காமல் கடந்த 📆ஜனவரி 25ம் தேதி வழக்கை ஒத்திவைத்தது😯. இந்த மனு மீதான வாதங்களின்போது, 🤵சிபிஐ மற்றும் 🤵அமலாக்கத்துறை நடத்திய விசாரணைகளுக்கு🗣 ப.சிதம்பரம் உரிய ஒத்துழைப்பு💪 அளிக்கவில்லை🚫 என்பதால் அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என இரண்டு அமைப்புகளும் வலியுறுத்தியிருந்தன😐. இந்த நிலையில், இன்று மேற்கூறிய வழக்கில் தீர்ப்பளித்த 🏛டெல்லி உயர்நீதிமன்றம், முன் ஜாமீன் அளிக்க மறுப்பு🚫 தெரிவித்து, 📜மனுவை தள்ளுபடி செய்தது. இதனையடுத்து, மேல் முறையீடு செய்யும் நடவடிக்கைகளுக்காக ப.சிதம்பரத்திற்கு, 📆3 நாள் ⌚அவகாசத்தை 🏛நீதிமன்றம் வழங்கியுள்ளது. இந்த நிலையில், முன் ஜாமீன் 📜மனு நிராகரிக்கப்பட்டதை 😠எதிர்த்து 🏛உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மேல் முறையீட்டு 📜மனு தாக்கல் செய்துள்ளார். 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages