துணை ஜனாதிபதி, 💺வெங்கையா நாயுடு, 📆ஐந்து நாள் அரசு முறை பயணமாக, ✈ஐரோப்பிய நாடுகளான, லிதுவேனியா, லாட்வியா, எஸ்டோனியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்😯. அதன்படி, நேற்று முன்தினம், ✈லாட்வியா வந்தார். தலைநகர் ரிகாவில், அந்நாட்டு அதிபர், 🤵எகில்ஸ் லெவிட்சை, நேற்று சந்தித்து👀 பேசினார்🗣. அதன் பின், 📰செய்தியாளர்களை சந்தித்த வெங்கையா நாயுடு, "இரு நாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது💪 குறித்து, இந்த 👥கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது🗣. மேலும், கலாசாரம், 📚கல்வி மற்றும் 💸பொருளாதார உறவில் சிறப்பு கவனம் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. லாட்விய மக்கள், ஆயுர்வேதம், யோகா, இந்திய 🍛உணவு, கலாசாரம் மற்றும் 📹சினிமா ஆகியவற்றில், அதிக ஆர்வம் செலுத்துகின்றனர். லாட்விய கலாசாரம் மற்றும் சினிமா மீது, 🇮🇳இந்திய 👥மக்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். எனது இந்த பயணம் மூலம், இருநாடுகளுக்கு இடையிலான உறவில் புதிய அத்தியாம் துவங்கி🎉 உள்ளது" என்று கூறியுள்ளார்.
✈லாட்வியா சென்றுள்ளார் துணை ஜனாதிபதி 💺வெங்கையா நாயுடு👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment