🇮🇳இந்திய ✈விமானப்படையின் சுதேசமயமாக்கல் திட்டங்கள் குறித்த கருத்தரங்கில்🗣 பாதுகாப்பு உபகரணங்களின் சுதேசமயமாக்கல் முயற்சிகள் குறித்த 📚புத்தகங்களை பாதுகாப்பு அமைச்சர் 🤵ராஜ்நாத் சிங் மற்றும் 🇮🇳இந்திய விமானப்படை தளபதி 🤵மார்ஷல் பி.எஸ்.தனோவா ஆகியோர் வெளியிட்டனர்🎉. அதன் பின்னர் விமானப்படை தளபதி 🤵தனோவா பேசுகையில்🎙, "பாகிஸ்தான் எந்த அத்துமீறலில் ஈடுபட்டாலும், அதனை முறியடிக்கும் வகையில், எல்லையி்ல் இந்திய விமானப்படை எப்போதும் தயாராக உள்ளது. எல்லையில் எதிரி நாட்டின் நடமாட்டம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் விமானப்படை உஷாராக😳 உள்ளது. 👥பயணிகள் ✈விமானம் எல்லையை தாண்டி வந்தாலும், அந்த சூழ்நிலையை கருதி நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம்😯" என்று தெரிவித்தார்🔈. தொடர்ந்து அவர், பாகிஸ்தான் ராணுவத் தலைவர் 🤵ஜெனரல் ஜாவேத் பஜ்வாவுக்கு வழங்கப்பட்ட 📆மூன்று ஆண்டுகால நீட்டிப்பு குறித்து, 'அவர்களின் அமைப்பு என்ன⁉, அது எவ்வாறு செயல்படுகிறது❓என்பது எனக்குத் தெரியாது🚫' என கூறினார்.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯЗоЁЯЗ│роЗрои்родிроп ✈ро╡ிрооாройрок்рокроЯை родропாро░ாроХ роЙро│்ро│родுЁЯСН-родро│рокродி ЁЯд╡родройோро╡ாЁЯОЩ
ЁЯЗоЁЯЗ│роЗрои்родிроп ✈ро╡ிрооாройрок்рокроЯை родропாро░ாроХ роЙро│்ро│родுЁЯСН-родро│рокродி ЁЯд╡родройோро╡ாЁЯОЩ
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment