மன்மோகன் சிங் இன்று 📜வேட்புமனு தாக்கல்👍 - Agnipuratchi

மன்மோகன் சிங் இன்று 📜வேட்புமனு தாக்கல்👍

Share This

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான, 👴மன்மோகன் சிங் (86), கடந்த, 📆18 ஆண்டுகளாக, 🏛அசாம் மாநிலத்திலிருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டு, எம்.பி.,யாக பதவி வகித்தார்🎉. சமீபத்தில், அவரது பதவிக் காலம் முடிவடைந்தது😯. மீண்டும் அவரை, ராஜ்யசபா, எம்.பி.,யாக தேர்வு செய்ய, காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்தது👏. ஆனால், பெரும்பாலான மாநிலங்களில், பா.ஜ.க, ஆட்சி நடப்பதால், காங்கிரசுக்கு போதிய உறுப்பினர்கள் இல்லை😟. இதனால், அவரை மீண்டும் ராஜ்யசபா, எம்.பி.,யாக தேர்வு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது😳. இந்நிலையில், 🏛ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து, பா.ஜ.க, சார்பில், ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்த, மதன் லால் சைனி, சமீபத்தில் இறந்தார்😨. ராஜ்யசபாவில், அவரது இடம் காலியானது🙄. இதையடுத்து, இந்த இடத்துக்கு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை போட்டியிட🎉 வைக்க, காங்., மேலிடம் முடிவு செய்தது. இதையடுத்து, இன்று, ஜெய்ப்பூர் வரும் மன்மோகன் சிங், 📜வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளார் என்று ராஜஸ்தான் துணை முதல்வர் 💺சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்📣 என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages