பிரதமர் மோடியை 👀சந்திக்கிறார் 💺எடியூரப்பா - Agnipuratchi

பிரதமர் மோடியை 👀சந்திக்கிறார் 💺எடியூரப்பா

Share This

🏛கர்நாடகா மாநிலத்தில் பாஜக தலைமையிலான 💺ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக பாஜக மாநில தலைவர் எடியூரப்பா தற்போது பதவி வகித்து வருகிறார்👍. இவர் முதல்வராக பதவியேற்ற நிலையில், கடந்த வாரம் சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை 👆வாக்கெடுப்பில் முதல்வர் 💺எடியூரப்பா வெற்றி🎉 பெற்றார். இதையடுத்து 🏛கர்நாடகா மாநிலத்தில் நிலவிய அரசியல் குழப்பம்😕 முடிவுக்கு வந்தது. இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தின் முதல் மந்திரியாக பொறுப்பேற்ற பின்னர், எடியூரப்பா வரும் 📆6ம் தேதி 🏛டெல்லி செல்கிறார்😯. அங்கு அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க👀 உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages