🏛தமிழ்நாடு பிரிமீயர் 🏏கிரிக்கெட் தொடரின் 18-வது லீக் ஆட்டம் 🏛திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில் மதுரை பாந்தர்ஸ்-கோவை கிங்ஸ் அணிகள் மோதின👊. இதில் டாஸ் வென்ற 🏏கோவை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது😯. 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு மதுரை பாந்தர்ஸ் அணி 195 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 🔢196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய 🏏கோவை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் மட்டுமே எடுத்தது😟. இதனால் கோவை கிங்ஸ் அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 🏏மதுரை பாந்தர்ஸ் அணி வெற்றி🎉 பெற்றது.
அதே போல, 🏏சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-🏏காஞ்சி வீரன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற 🏏சேப்பாக் கில்லீஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து, 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 🔢191 ரன்களை குவித்தது👍. இதையடுத்து, 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் காஞ்சி வீரன்ஸ், சேப்பாக் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல்🙄 அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்😒. இறுதியில், காஞ்சி வீரன்ஸ் அணி 19.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 130 ரன்கள் மட்டுமே எடுத்தது😐. இதனால் 🏏சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி🎉 பெற்றது.
🏏டிஎன்பிஎல்-சேப்பாக் சூப்பர் கில்லீஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் வெற்றி🎉
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment