தேசிய 💉மருத்துவ ஆணையம் மற்றும் ✍நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிராக, 🏛சென்னை 🏢மருத்துவக்கல்லூரியில் 📆2, 3, 4-ம் ஆண்டு பயின்று வரும் மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டோர், தங்கள் வகுப்புகளை புறக்கணித்து நேற்று ராஜீவ்காந்தி அரசு 🏥பொது மருத்துவமனை வளாகத்தில் 💪போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து மாணவர் ஒருவர் கூறுகையில்🎙, "📆5 வருடம் மருத்துவம் படித்த மருத்துவ மாணவர்களுக்கு ‘நெக்ஸ்ட்’ தேர்வு கட்டாயம் ✍எழுத வேண்டும் என்ற நிபந்தனையை தேசிய மருத்துவ ஆணையம் கொண்டு வருவதன் மூலம், ✍‘நெக்ஸ்ட்’ தேர்வு எழுதினால் மட்டுமே மருத்துவ 👥மாணவர்கள் டாக்டராக பணி செய்ய அனுமதி கிடைக்கும். இது போன்ற, மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும்🙄 இந்த தேசிய 💊மருத்துவ ஆணையத்தை ஒழித்து🚫, முன்பு இருந்த 🇮🇳இந்திய மருத்துவ கவுன்சிலை 🏛மத்திய அரசு அமல்படுத்த வேண்டும்" என்று கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், "தனியார் 💉மருத்துவக் 🏢கல்லூரிகளுக்கு 📚கல்விக் 💸கட்டண முறையை புதுப்பித்ததை எதிர்த்தும்😡, நவீன அறிவியல் மருத்துவ முறையை மாற்றி பழங்கால மருத்துவ பயிற்சி வழங்க வேண்டும்😯" என்பன போன்ற 🙏கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில்💪 ஈடுபட்டுள்ளோம்" என்றும் தெரிவித்தார்📣.
Home
அண்மை செய்திகள்
நெக்ஸ்ட் ✍தேர்வுக்கு எதிர்ப்பு😡 தெரிவித்து 💪போராட்டம் நடத்தும் 💉மருத்துவ 👥மாணவர்கள்.
நெக்ஸ்ட் ✍தேர்வுக்கு எதிர்ப்பு😡 தெரிவித்து 💪போராட்டம் நடத்தும் 💉மருத்துவ 👥மாணவர்கள்.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment