பாபநாசம், மணிமுத்தாறு 🌊அணைகள் திறப்பு குறித்து 🏛தமிழக 💺முதல்வர்🎙 - Agnipuratchi

பாபநாசம், மணிமுத்தாறு 🌊அணைகள் திறப்பு குறித்து 🏛தமிழக 💺முதல்வர்🎙

Share This

பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு 🌊அணைகளிலிருந்து கோடை மேலழகியான் கால்வாய் உள்ளிட்ட அப்பகுதியிலுள்ள பல்வேறு கால்வாய்களுக்கு 🌊தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மற்றும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன😯. இதனையடுத்து, 🏛தமிழக 💺முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "👥மக்களின் 🙏கோரிக்கைகளை ஏற்று, 📆21.8.2019 முதல் 9.9.2019 முடிய 💦1000 மில்லியன் கனஅடி தண்ணீரை திறந்துவிட ஆணையிட்டுள்ளேன்⚖. கால்வாய்களில் 💦தண்ணீர் திறந்து விடப்படுவதால் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, திருநெல்வேலி, பாளையங்கோட்டை ஆகிய 🏛மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் உள்ள 🐄கால்நடை மற்றும் 👥பொதுமக்களின் 🚰குடிநீர் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் மற்றும், 🏝24,090 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும் என்பதையும் மகிழ்ச்சியுடன்😍 தெரிவித்துக்🔈 கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்📣.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages