குற்றவாளி என 🏛நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படாதவரை நிரபராதிதான்😯-ப.சிதம்பரம் 👥குடும்பத்தினர் - Agnipuratchi

குற்றவாளி என 🏛நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படாதவரை நிரபராதிதான்😯-ப.சிதம்பரம் 👥குடும்பத்தினர்

Share This

📲ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் கைது⛓ செய்யப்பட்டு, 🤵சிபிஐ.,யால் விசாரிக்கப்பட்டு🗣 வருகிறார். இந்நிலையில், சிதம்பரத்தின் 👥குடும்பத்தினர் அறிக்கை📜 ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், "கடந்த சில 📆நாட்களாக 📺மீடியாக்களில் வெளியிடப்படும் குற்றச்சாட்டுக்கள் மற்றும் தகவல்கள் பொய்யானவை😳. சிதம்பரத்தின் 50 ஆண்டு கால பொது வாழ்வில் கிடைத்த நற்பெயரை கெடுக்க முயற்சி நடக்கிறது😯. உண்மை எது என தெரியாதவரை பொய் பிரசாரம்🎙 எதுவும் செய்ய வேண்டாம்🚫. நிறைவான 💸சொத்துக்கள் கொண்ட, முறையான 💸வருமான வரி செலுத்தும் சிறிய குடும்பம் எங்களுடையது😐. வெளிநாடுகளில்✈ அறிவிக்கப்படாத 🏦வங்கி கணக்குகள், கணக்கில் காட்டாத சொத்துக்கள், 🏢போலி நிறுவனங்கள் பற்றிய ஆதாரத்தை 🏛அரசால் காட்ட முடியுமா❓சட்ட விரோதமாக பணம் சம்பாதிக்க வேண்டிய அவசியம் எங்கள் குடும்பத்திற்கு இல்லை😡" என்றும், "குற்றம் நிரூபிக்கப்படும் வரை குற்றம் சாட்டப்பட்டவர் நிரபராதி தான்👍. உண்மை நிரூபிக்கப்படும் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம்😌. பல நாடுகளில் சொத்துக்கள், வங்கி கணக்குகள் இருப்பதாக வரும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது😱" என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages