ஐநா பொது சபை 👥கூட்டத்தில் முன்னதாக 2014ம் ஆண்டு முதன்முறையாக மோடி கலந்துக்கொண்டு பேசிய நிலையில், இரண்டாவது முறையாக பிரதமர் மோடி உரையாற்ற இருக்கிறார். இது குறித்து ஐநா சபை ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளது. இதில், "📆செப்டம்பர் 28ம் தேதி நடைபெறும் 74வது 🌎உலகத் 👥தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி" என்று கூறப்பட்டுள்ளது. ✈நியூயார்க் செல்வதற்கு முன்பாக 📆செப்டம்பர் 22ம் தேதி ஹூஸ்டனில் அமெரிக்க வாழ் இந்தியர்களை சந்தித்து👀 பேசவிருக்கிறார் பிரதமர் மோடி என்றும் கூறப்படுகிறது👍. இதற்கிடையே, 📆செப்டம்பர் 24ம் தேதி அமெரிக்க ஜனாதிபதி 🤵ட்ரம்ப் உரையாற்றுகிறார்🗣. செப்டம்பர் 27 இல் பாகிஸ்தான் நாட்டுத் தலைவர் உரையாற்றுகிறார். 📆செப்டம்பர் 24 மற்றும் 25ம் தேதிகளில் நீடித்த ⏫வளர்ச்சிக்கான இலக்கு தொடர்பான 👥உச்சிமாநாடு நடைபெற இருக்கிறது😯 குறிப்பிடத்தக்கது.
ஐநா பொது சபை 👥கூட்டத்தில் உரையாற்றுகிறார்🎙 பிரதமர் மோடி🎉
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment