🏛தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் 🏫பள்ளிகளில் பயிலக்கூடிய 👥மாணவர்களுக்கு ஆதார் 🔢எண் கட்டாயம் என்று 🏫பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது📣. ஆதார் எண் இருக்கக்கூடிய மாணவர்களிடம் இருந்து, அவர்களின் ஆதார் எண் மற்றும் அவர்களின் பெற்றோரின் ஆதார் எண் விவரங்களை சேகரித்து😳, கல்வித்தகவல் மேலாண்மை 💻இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் மற்றும் ஆதார் எண் இல்லாத மாணவர்களை, பள்ளி வேலை நாட்களில், 🏢வட்டார வள மையத்துக்கு அழைத்துச் சென்று, அவர்களுக்கான புதிய ஆதார் எண்ணை பதிவு செய்து ரசீதை மாணவர்களுக்கு, 🏫பள்ளி நிர்வாகம் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது😯. ஆதார் எண் பதிவை மேற்கொள்ள வசதியாக 🏛மாவட்ட அளவில் ஆதார் பதிவுக் கண்காணிப்பு👀 குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக அனைத்து மாவட்ட முதன்மை 📚கல்வி 🤵அலுவலர்களுக்கும், 🤝ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட 🤵இயக்குநர் 🗞சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
பள்ளி 👥மாணவர்களுக்கு ஆதார் கட்டாயம்👍-🏫பள்ளிக்கல்வித்துறை🔈
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment