🇮🇳நாடு சுதந்திரம் அடைந்ததை அடுத்து, 🏔ஜம்மு காஷ்மீர் சில நிபந்தனைகளை முன்வைத்து, இந்தியாவுடன் இணைந்தது🤝. இத்தனை ஆண்டுகளாக கடைபிடித்து வந்த, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவுகள் 371, 35ஏ ஆகிய பிரிவுகளை 🏛மத்திய அரசு நீக்கி🚫 அரசாணை📜 வெளியிட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் 😡கண்டனம் தெரிவித்து வருகின்றன. ஆனால் ராகுல் காந்தி இதுபற்றி எதுவும் பேசாமல் மவுனம் காத்து வந்தார்🙄. இந்நிலையில் இந்த 📄மசோதாக்கள் மீது மக்களவையில் வாதம்🗣 நடந்து வரும் நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, தனது 💻ட்விட்டெரில் இது குறித்து பதிவு செய்துள்ளார்😯. அதில் அவர், "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை 🏛மத்திய அரசு சிறை⛓ வைத்துள்ளது. அரசியல் சாசனத்தை மீறி, 🏔ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை பிரித்து ஒருதலைபட்சமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது🙄. இந்திய நாடு 👥மக்களால் உருவானது. வெறும் நிலத்தால் ஆனது அல்ல🚫. அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதால், 🇮🇳நாட்டின் 💪பாதுகாப்பிற்கு பெரும் தீங்கு ஏற்படும்😳" என்று குறிப்பிட்டுள்ளார்.
🏔காஷ்மீர் விவகாரம் குறித்து ராகுல் காந்தி 💻ட்விட்டரில் பதிவு👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment