ஆவின் டேங்கர் 🚛லாரி 👥உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்😳 - Agnipuratchi

ஆவின் டேங்கர் 🚛லாரி 👥உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்😳

Share This

🏛தமிழகம் முழுவதும் 15 ஆவின் நிறுவனங்களுக்கு பால் கூட்டுறவு 👥சங்கங்களில் இருந்து பாலை சேகரித்து வழங்கும் பணியில் 🚛ஆவின் டேங்கர் லாரிகள் ஈடுபட்டு வருகின்றன. 💸வாடகை ✍ஒப்பந்தம் என்ற அடிப்படையில் இயங்கி வரும் இந்த 🚛டேங்கர் லாரிகளுக்கு கூடுதல் 💸வாடகை வழங்க வேண்டும் என்று உரிமையாளர்கள் 🙏கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக 🏛சேலத்தில் ஆவின் நிறுவன 🤵அதிகாரிகளுடன் 🚛லாரி உரிமையாளர்கள் 2 முறை பேச்சுவார்த்தை🗣 நடத்திய நிலையில், "💸வாடகையை உயர்த்தி⏫ தராவிட்டால் வரும் 📆21ம் தேதி முதல் 🚛லாரிகளை நிறுத்தி 💪போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்று லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்😱. தமிழகத்தில் 260 ஆவின் டேங்கர் லாரிகள் மூலம் சுமார் 40 லட்சம் லிட்டர் பால் தினந்தோறும் ஆவின் நிறுவனத்திற்கு விநியோகம் செய்யப்பட்டு😯 வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages