அமேசான், பிலிப்கார்ட் 🏢நிறுவனங்களை பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கக்கூற முடிவு👍-🏛மத்திய அரசு
🇮🇳இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன😯. அவற்றில் 9 ஆயிரம் டன் பிளாஸ்டிக் பொருட்கள் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன😳. இது தொடர்பாக 📆சுதந்திரதினத்தன்று பேசிய🗣 பிரதமர் நரேந்திர மோடி ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எரியும் பொருட்களை தவிர்க்க🚫 வேண்டும் என்று 👥மக்களை 🙏கேட்டுக்கொண்டார். அதன்படி பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து அதனை மறுசுழற்சி செய்து 🛣சாலை அமைக்க பயன்படுத்த குறிப்பிட்ட அமைச்சகங்களின் உயர் 🤵அதிகாரிகள் கூடி ஆலோசனை🤔 செய்து முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து அதனை மறுசுழற்சி செய்து சாலை அமைக்க பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது👍. ஏற்கனவே கிராமப்புறங்களில் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் கிலோ மீட்டர் 🛣சாலைகள் பிளாஸ்டிக் கலந்து அமைக்கப்பட்டுள்ள நிலையில் வரும் காலத்தில் இதை விட ⏫அதிகமாக 25 விழுக்காடு அளவுக்கு அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான இயக்கம் 📆செப்டம்பர் 17ம் தேதி அன்று நாடு முழுவதும் தொடங்கப்படவுள்ளது🎉. இதன் ஒரு பகுதியாக ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்குமாறு⏬ அமேசான், பிலிப்கார்ட் போன்ற 💻இணையதள 🏬வணிக நிறுவனங்களை 🏛மத்திய அரசு அறிவுறுத்தவுள்ளது😐.
Home
அண்மை செய்திகள்
அமேசான், பிலிப்கார்ட் 🏢நிறுவனங்களை பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கக்கூற முடிவு👍-🏛மத்திய அரசு
அமேசான், பிலிப்கார்ட் 🏢நிறுவனங்களை பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கக்கூற முடிவு👍-🏛மத்திய அரசு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment