ЁЯПЭрооாро▓род்родீро╡ு рооுрой்ройாро│் родுрогை роЕродிрокро░் ро╡ிроЪாро░рогைроХ்роХுЁЯЧг рокிрой் родிро░ுрок்рокி роЕройுрок்рокрок்рокроЯ்роЯாро░்ЁЯСН - Agnipuratchi

ЁЯПЭрооாро▓род்родீро╡ு рооுрой்ройாро│் родுрогை роЕродிрокро░் ро╡ிроЪாро░рогைроХ்роХுЁЯЧг рокிрой் родிро░ுрок்рокி роЕройுрок்рокрок்рокроЯ்роЯாро░்ЁЯСН

Share This

🏝மாலத்தீவு துணை அதிபராக பதவி வகித்தவர் 👤அகமது அதீப். அந்நாட்டு அதிபரை 🔪கொல்ல முயன்ற வழக்கில், அவருக்கு சிறை⛓ தண்டனை விதிக்கப்பட்டது. இதை 😡எதிர்த்து மாலத்தீவு 🏛உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், கடந்த 📆மே மாதம் 👤அகமது அதீப் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில், தலைமைறைவான 👤அகமது அதீப், 🏝மாலத்தீவில் இருந்து 🏛தூத்துக்குடிக்கு வந்த இழுவை 🚢கப்பலில் தப்பி வந்தார். அவரிடம், உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 🏛டெல்லி, 🏛சென்னையில் இருந்து வந்த வெளிநாட்டவர் பதிவு 🤵அதிகாரிகள் 2 பேர் 👤அகமது அதீப்பிடம் விசாரணை🗣 நடத்தினர். இதனைத் தொடர்ந்து நேற்று அவர் 🏝மாலத்தீவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்😯.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages