தீபாவளி🎉 பண்டிகையினையொட்டி 🚌பஸ் சேவைக்கான 💻முன்பதிவு துவக்கம்🎊 - Agnipuratchi

தீபாவளி🎉 பண்டிகையினையொட்டி 🚌பஸ் சேவைக்கான 💻முன்பதிவு துவக்கம்🎊

Share This

தீபாவளி🎉 பண்டிகைக்காக 🏛தென் மாவட்டங்களுக்கு செல்லும் 🚆எக்ஸ்பிரஸ் தொடர் வண்டிகளில் முன்பதிவு முடிந்துவிட்டது😐. மேலும் தேவைக்கு ஏற்ப சிறப்பு 🚆தொடர் வண்டிகளை இயக்கவும் தெற்குதொடர்வண்டித் துறை முடிவு செய்துள்ளது👌. இதனையடுத்து, சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, நெல்லை, நாகர்கோவில், கோவை, திருப்பூர், சேலம், திருப்பதி, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் 🚌1200 பேருந்துகள் இயக்கப்படுகின்றன👏. இதில் தினமும் 👥1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர். 🏛அரசு 🚌விரைவு பேருந்துகளில் 📆60 நாட்களுக்கு முன்பு அனுமதிச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதி உள்ளது👍. அதன்படி 🎉தீபாவளி பண்டிகைக்காக 📆அக்டோபர் 25ந்தேதி சொந்த ஊருக்கு செல்பவர்களுக்கு நாளை (27-ந்தேதி) முன்பதிவு தொடங்குகிறது😯. மேலும், 💻www.tnstc.in, 💻www.redbus.in, 💻www.paytm.com ஆகிய இணைய தளங்கள் வழியாக பொதுமக்கள் அனுமதிச்சீட்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக, 🏛அரசு போக்குவரத்து துறை 🤵உயர் அதிகாரிகள் கூறியதாவது🎙, "பண்டிகை நாட்களில் சென்னை, புறநகர் பகுதிகளில் அதிக போக்குவரத்து நெரிசல்🙄 இருக்கும் என்பதால் அதை குறைப்பதற்காக திட்டமிட்டு 🚌பஸ்களை இயக்குவது பற்றி போலீசாருடன் 🤔ஆலோசனை நடத்த உள்ளோம்🙂" என்று கூறினர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages