🏛புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் கராத்தே பிரதர்ஸ் சமூக நல அறக்கட்டளையின் 📆20ம் ஆண்டு தொடக்கவிழாவில்🎉 மயிலசாமி அண்ணாதுரை கலந்துக் கொண்டார். பின்னர் 📰செய்தியாளர்களை சந்தித்த அவர்🎙, "📆2008ம் ஆண்டு 🚀சந்திரயான் 🌕நிலவிற்கு அனுப்பப்பட்ட போது ✈அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அதனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. தற்போது 🚀சந்திரயான் 2 என்ன செய்ய போகிறது🤔 என பல நாடுகள் உற்றுநோக்கி வருகிறது👀" என்று தெரிவித்தார்🔈. இதனை தொடர்ந்து பேசிய அவர்🎙, "வரும் காலங்களில் 🏛தமிழக அரசு 🏫பள்ளி மாணவர்களுக்கு விண்வெளி மற்றும் செயற்கைகோள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்👍. பல தடைகளைக்🚫 தாண்டி பல சோதனைகளுக்கு பிறகு சரியான முறையில் 🚀சந்திரயான் 2 ஏவப்பட்டுள்ளது. இதற்கிடையில், சந்திரயான் 1 மற்றும் சந்திரயான் 2 ஆகியவற்றிற்கு இடையே மிகப்பெரிய மாறுதல் ஏற்பட்டுள்ளது😯. இதை தொடர்ந்து 📆செப்டம்பர் 7 மிகமிக முக்கியமான நாளாக 🌎உலக அறிவியலாளர்களிடம் கருதப்படுகிறது. அந்த வகையில் 🇮🇳இந்திய அறிவியலுடைய ஒரு உணர்வு உச்சகட்டமாக சந்திரயான் 2 மாபெரும் வெற்றியை🎉 தரப்போகிறது" என்று குறிப்பிட்டு பேசியுள்ளார்🗣 என்பது குறிப்பிடத்தக்கது.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯЪА'роЪрои்родிро░ропாрой்-2' рооாрокெро░ுроо் ро╡ெро▒்ро▒ிропைрод் родро░ுроо்ЁЯСН-рооропிро▓்роЪாрооி роЕрог்рогாрод்родுро░ைЁЯОЩ
ЁЯЪА'роЪрои்родிро░ропாрой்-2' рооாрокெро░ுроо் ро╡ெро▒்ро▒ிропைрод் родро░ுроо்ЁЯСН-рооропிро▓்роЪாрооி роЕрог்рогாрод்родுро░ைЁЯОЩ
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment